செத்தை
sethai
வைக்கோல் ; துரும்பு ; குப்பை ; உலர்ந்த சருகு முதலியன ; ஒலைவேலி ; அழுகின தசை ; கடல்மீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலைவேலி. (J.) 3. Hedge or fence of palm-leaves; அழகின தசை. மாட்டின்காலிற் செத்தை வைத்திருக்கிறது. Nā. 4. Putrefied flesh; வெண்சாம்பல் நிறமுள்ள கடல் மீன்வகை. 5. Sea-fish, silvery-grey, pimelepterus cinerascens; வைக்கோல். Loc. 2. Hay, straw; குப்பை. செத்தையேன் சிதம்பநாயேன் (தேவா.996, 1). 1. [T. cetta, K. sette, M. ceṟṟa.] dry rubbish; dried vegetable matter, as grass, leaves, etc.;
Tamil Lexicon
s. (Tel.) dry sticks, leaves, straw etc. for fuel or covering huts, dry rubbish, தூரால்; 2. putrefied flesh; 3. a silvery-grey sea-fish. செத்தை மேய, to cover roof with dried leaves etc. செத்தை யரிக்க, to gather up dry leaves etc. for fuel.
J.P. Fabricius Dictionary
, [cettai] ''s.'' (''Tel.''
Miron Winslow
cettai,
n. செற்றை.
1. [T. cetta, K. sette, M. ceṟṟa.] dry rubbish; dried vegetable matter, as grass, leaves, etc.;
குப்பை. செத்தையேன் சிதம்பநாயேன் (தேவா.996, 1).
2. Hay, straw;
வைக்கோல். Loc.
3. Hedge or fence of palm-leaves;
ஓலைவேலி. (J.)
4. Putrefied flesh;
அழகின தசை. மாட்டின்காலிற் செத்தை வைத்திருக்கிறது. Nānj.
5. Sea-fish, silvery-grey, pimelepterus cinerascens;
வெண்சாம்பல் நிறமுள்ள கடல் மீன்வகை.
DSAL