Tamil Dictionary 🔍

ஊமத்தை

oomathai


செடிவகையில் ஒன்று ; வெள்ளூமத்தை ; கருவூமத்தை ; உன்மத்தம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெள்ளூமத்தை. (திவா.) 2. White flowered thorn-apple. See வெள்ளூமத்தை. செடிவகை. (திவா.) 1. Thorn-apple, l. sh., Datura; . 3. Purple stramony. See கருவூமத்தை.

Tamil Lexicon


ஊமத்தம், ஊமத்தஞ்செடி; s. the name of a poisonous and medicinal shrub, datura.. Its different species are பேயூமத்தை, மருள் ஊமத்தை, வெள்ளூமத்தை, காரூமத்தை, அடுக்கூமத்தை, பொன்னூமத்தை. ஊமத்தங்காய், its fruit. ஊமத்தங்கூகை, a large owl.

J.P. Fabricius Dictionary


ūmattai
n. un-matta.
1. Thorn-apple, l. sh., Datura;
செடிவகை. (திவா.)

2. White flowered thorn-apple. See வெள்ளூமத்தை.
வெள்ளூமத்தை. (திவா.)

3. Purple stramony. See கருவூமத்தை.
.

DSAL


ஊமத்தை - ஒப்புமை - Similar