மெட்டுதல்
mettuthal
காலால் தாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலால் தாக்குதல். நிகளத்தை மெட்டி மெட்டிப் பொடிபடுத்தி (பழனிப்பிள்ளைத். 12). To spurn or push with the foot;
Tamil Lexicon
meṭṭu-
5 v. tr. cf. நெட்டு-. [K. meṭṭu.]
To spurn or push with the foot;
காலால் தாக்குதல். நிகளத்தை மெட்டி மெட்டிப் பொடிபடுத்தி (பழனிப்பிள்ளைத். 12).
DSAL