Tamil Dictionary 🔍

மிரட்டுதல்

mirattuthal


அச்சுறுத்தல் ; மயக்குதல் ; ஓட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயக்குதல். விழித்து மிரட்டி (திருப்பு. 219). 2. To fascinate; to deceive; பயமுறுத்துதல். 1. To frighten; ஒட்டுதல். இருநோய் மலத்தைச் சிவவொளியால் மிரட்டி (திருப்பு. 1042). 3. cf. வெருட்டு-. To drive away;

Tamil Lexicon


miraṭṭu-
5 v. tr. Caus. of மிரள்-.
1. To frighten;
பயமுறுத்துதல்.

2. To fascinate; to deceive;
மயக்குதல். விழித்து மிரட்டி (திருப்பு. 219).

3. cf. வெருட்டு-. To drive away;
ஒட்டுதல். இருநோய் மலத்தைச் சிவவொளியால் மிரட்டி (திருப்பு. 1042).

DSAL


மிரட்டுதல் - ஒப்புமை - Similar