நெட்டுதல்
nettuthal
தள்ளுதல் ; மிகவுண்ணுதல் ; தாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தள்ளுதல். Colloq. 1. [T. neṭṭu.] To thurst, push; மிகவுண்ணுதல். (W.) 3. To eat or drink to excess, used in contempt; ஒன்றில் தாங்குதல். (W.) 2. To strike, as a stone or ball;
Tamil Lexicon
neṭṭu-,
5 v. tr.
1. [T. neṭṭu.] To thurst, push;
தள்ளுதல். Colloq.
2. To strike, as a stone or ball;
ஒன்றில் தாங்குதல். (W.)
3. To eat or drink to excess, used in contempt;
மிகவுண்ணுதல். (W.)
DSAL