Tamil Dictionary 🔍

மீட்டுதல்

meettuthal


மீளச்செய்தல் ; யாழ் முதலியவற்றின் நரம்பைத் தெறித்தல் ; ஒற்றி முதலியவற்றைத் திருப்புதல் ; காப்பாற்றுதல் ; அள்ளுதல் ; நாணேற்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழ் முதலியவற்றின் நரம்பைத் தெறித்தல். தம்பூர் மீட்டினான். Colloq. 4. To fillip the strings of lute, etc.; வீணைவாசித்தல். (யாழ். அக.) 5. To play on the lute; நாணேற்றுதல். Colloq. 6. To fasten the string of a bow; மீளச்செய்தல். போனவனை மீட்டிக்கொண்டுவந்தான். 1. To cause to return; அள்ளுதல். (யாழ் . அக.) 7. To take a handful of; ஒத்தி முதலிய வற்றைத் திருப்புதல். 2. To redeem, as mortgaged property; இரட்சித்தல். (யாழ். அக.) 3. To save;

Tamil Lexicon


mīṭṭu-
5 v. tr. Caus. of மீள1¢-. [T. K. mīṭu.]
1. To cause to return;
மீளச்செய்தல். போனவனை மீட்டிக்கொண்டுவந்தான்.

2. To redeem, as mortgaged property;
ஒத்தி முதலிய வற்றைத் திருப்புதல்.

3. To save;
இரட்சித்தல். (யாழ். அக.)

4. To fillip the strings of lute, etc.;
யாழ் முதலியவற்றின் நரம்பைத் தெறித்தல். தம்பூர் மீட்டினான். Colloq.

5. To play on the lute;
வீணைவாசித்தல். (யாழ். அக.)

6. To fasten the string of a bow;
நாணேற்றுதல். Colloq.

7. To take a handful of;
அள்ளுதல். (யாழ் . அக.)

DSAL


மீட்டுதல் - ஒப்புமை - Similar