Tamil Dictionary 🔍

அமட்டுதல்

amattuthal


சிக்கவைத்தல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதட்டிப் பயமுறுத்துதல். ஆராலு மென்னையமட்டவொண்ணாது (திருமந். 2960). 2. To hector, bully, intimidate; புரளுதல். (W.) சிக்கவைத்தல். (W.) To wobble, to be unsteady, as bench on uneven legs; 1. To inveigle, entrap, ensnare; மயக்குதல். தூக்கம் கண்ணை அமட்டுகிறது. 3. To overcome, as sleep;

Tamil Lexicon


amaṭṭu-
5 v.intr.; v.tr.
To wobble, to be unsteady, as bench on uneven legs; 1. To inveigle, entrap, ensnare;
புரளுதல். (W.) சிக்கவைத்தல். (W.)

2. To hector, bully, intimidate;
அதட்டிப் பயமுறுத்துதல். ஆராலு மென்னையமட்டவொண்ணாது (திருமந். 2960).

3. To overcome, as sleep;
மயக்குதல். தூக்கம் கண்ணை அமட்டுகிறது.

DSAL


அமட்டுதல் - ஒப்புமை - Similar