Tamil Dictionary 🔍

பெட்டு

pettu


பொய் ; மயக்குச் சொல் ; சிறப்பு ; மதிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கௌரவம். பெட்டுப் போகாமல் கேட்போ ரனைவருக்கும் (ம தி. க. ii, 9). Esteem, regard; respect; மயக்குவார்த்தை. கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் (திவ். இராமாநுசநூற். 93). 2. Delusive word; பொய். (பிங்.) மானுடம்போன்று பெட்டினையுரைப்போர் (பதினொரு. கோபப்பிர.). 1. Lie, false-hood;

Tamil Lexicon


s. lie. falsehood, பொய்.

J.P. Fabricius Dictionary


பொய்.

Na Kadirvelu Pillai Dictionary


, [peṭṭu] ''s.'' Lie, falsehood, untruth, பொய். (சது.)

Miron Winslow


peṭṭu
n. prob. பௌ¢-.
1. Lie, false-hood;
பொய். (பிங்.) மானுடம்போன்று பெட்டினையுரைப்போர் (பதினொரு. கோபப்பிர.).

2. Delusive word;
மயக்குவார்த்தை. கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் (திவ். இராமாநுசநூற். 93).

peṭṭu,
n. [T. beṭṭu.]
Esteem, regard; respect;
கௌரவம். பெட்டுப் போகாமல் கேட்போ ரனைவருக்கும் (ம தி. க. ii, 9).

DSAL


பெட்டு - ஒப்புமை - Similar