Tamil Dictionary 🔍

வெட்டு

vettu


வெட்டுதலால் உண்டாகும் புண் முதலியன ; எழுத்து முதலியன பொறிக்கை ; மயிர்வெட்டுகை ; தையல்துணி வெட்டுகை ; துண்டிப்பு ; பகட்டு ; வஞ்சனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர்கத்திரிக்கை . Mod. 6. Cropping the hair; ஆட்டக்காயை நீக்குகை. 7. Removing a piece in chess and other games; திடீரென வரும் அதிர்ஷ்டம். அவனுக்குத் திடீரென ஒரு வெட்ட வெட்டிற்று. இரண்டாயிர ரூபா கிடைத்தது. 8. Stroke of fortune; பகட்டு. Loc. 9. Ostentation, pomp; வஞ்சனை. - intr. 10. Cunning, hypocrisy, deceit; நாயை ஓட்டும்போது கூறுஞ்சொல். Loc. An expression used in driving away dogs; துண்டிப்பு. ஒரு வெட்டில் அந்த மரம் விழும். 1. Cutting; வெட்டுதலா லுண்டாம். புண் முதலியன. 2. Wound, cut; எழுத்து முதலியன பொறிக்கை. கல்வெட்டுச் சாசனம். 3. Engraving; ஒரு வகைப் பழைய சிறு நாணயம். தன்னுடைய வெட்டென்றும் (பணவிடு. 143). 4. An ancient small coin; தையல்துணி வெட்டுகை. Mod. 5. Cutting by tailor;

Tamil Lexicon


s. a cut, a stroke. வெட்டுக்கிலக்குப் பார்க்க, to watch an opportunity to steal or to wound another. வெட்டுக்கிளி, a locust. வெட்டுக் குருத்து, shoots or saplings of a lopped tree. வெட்டுணி, a villain, disobedient child. வெட்டுண்ண, வெட்டுண்டுபோக, வெட் டுப்பட, to be cut off. வெட்டுமுளை, money lately coined. வெட்டுரை, -ப்பணம், bad coin. வெட்டு வேளாண்மை, harvest.

J.P. Fabricius Dictionary


ஓரூறு.

Na Kadirvelu Pillai Dictionary


3. veTTu- வெட்டு cut, chop, cut with scissors

David W. McAlpin


veṭṭu
வெட்டு- n.
1. Cutting;
துண்டிப்பு. ஒரு வெட்டில் அந்த மரம் விழும்.

2. Wound, cut;
வெட்டுதலா லுண்டாம். புண் முதலியன.

3. Engraving;
எழுத்து முதலியன பொறிக்கை. கல்வெட்டுச் சாசனம்.

4. An ancient small coin;
ஒரு வகைப் பழைய சிறு நாணயம். தன்னுடைய வெட்டென்றும் (பணவிடு. 143).

5. Cutting by tailor;
தையல்துணி வெட்டுகை. Mod.

6. Cropping the hair;
மயிர்கத்திரிக்கை . Mod.

7. Removing a piece in chess and other games;
ஆட்டக்காயை நீக்குகை.

8. Stroke of fortune;
திடீரென வரும் அதிர்ஷ்டம். அவனுக்குத் திடீரென ஒரு வெட்ட வெட்டிற்று. இரண்டாயிர ரூபா கிடைத்தது.

9. Ostentation, pomp;
பகட்டு. Loc.

10. Cunning, hypocrisy, deceit;
வஞ்சனை. - intr.

An expression used in driving away dogs;
நாயை ஓட்டும்போது கூறுஞ்சொல். Loc.

DSAL


வெட்டு - ஒப்புமை - Similar