மூட்டை
moottai
உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு ; பொதி ; பெரும்பொய் ; கம்பளிப்பூச்சி ; ஓர் அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பட்டணம்படி கொண்ட ஒருசாக்கு அளவு. (G. Tj. D. I, 134.) 3. A large measure of capacity; bag, as of rice, containing generally 48 Madras measures; உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு. 1. Bundle, that which is tied up; bag; wallet; satchel; பொதி. 2. Load carried in a sack; bale; பெரும்பொய். Loc. 4. Great lie; மூட்டை கலம் புழுதி முக்கலம் (தமிழ்நா.பக். 228). See மூட்டுப்பூச்சி1.
Tamil Lexicon
மூட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
, [mūṭṭai] ''s.'' Wallet, bag, sachel, knap sack; a load carried in a sack, a bale, சாமான் சுமை; [''Tel.''
Miron Winslow
mūṭṭai
n. மூடு-. [T. mūṭa K. mūṭē M. mūṭṭai.]
1. Bundle, that which is tied up; bag; wallet; satchel;
உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு.
2. Load carried in a sack; bale;
பொதி.
3. A large measure of capacity; bag, as of rice, containing generally 48 Madras measures;
பட்டணம்படி கொண்ட ஒருசாக்கு அளவு. (G. Tj. D. I, 134.)
4. Great lie;
பெரும்பொய். Loc.
mūṭṭai
n. மூடு3 . [M. mūṭṭa.]
See மூட்டுப்பூச்சி1.
மூட்டை கலம் புழுதி முக்கலம் (தமிழ்நா.பக். 228).
DSAL