மூது
moothu
முதுமை ; ஈகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதுமை. மூதானவன் முன்னர் முடிந்திடும் (கம்பரா. பிராட்டிகளங்காண்.18). 1. Oldness; elderliness; ஈகை. (அரு.நி.) 2. Gift;
Tamil Lexicon
adj. (முதுமை) old, mature, முது. மூதறிவு, மூதுணர்வு, mature understanding, long experience. மூதாக்கள், fore-fathers, ancestors. மூதாட்டி, an aged woman. மூதுரை, an old saying, பழமொழி; 2. a moral treatise by ஔவையார். மூதூர், an old town.
J.P. Fabricius Dictionary
, [mūtu] ''adj.'' Old; mature, as முது. ''(p.)''
Miron Winslow
mūtu
n. முது-மை. [K.mūdi.]
1. Oldness; elderliness;
முதுமை. மூதானவன் முன்னர் முடிந்திடும் (கம்பரா. பிராட்டிகளங்காண்.18).
2. Gift;
ஈகை. (அரு.நி.)
DSAL