Tamil Dictionary 🔍

முழி

muli


விழி ; எலும்புப்பூட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எலும்புப்பூட்டு. Joint, as of the body; . Corr. of விழி.

Tamil Lexicon


s. the eye-ball, see விழி; 2. the round gristle or cartilage of a bone, குழைச்சு. முழி பிசகிப்போனவன், one who has wrenched a limb or shoulder.

J.P. Fabricius Dictionary


விழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [muẕi] ''s.'' The eye-ball, &c. See மிழி, விழி. ''(c.)''

Miron Winslow


muḻi
n. மொழி. [T. mōda K. Tu. mudi M. muḷi.]
Joint, as of the body;
எலும்புப்பூட்டு.

muḻi
n.
Corr. of விழி.
.

DSAL


முழி - ஒப்புமை - Similar