Tamil Dictionary 🔍

முழு

mulu


எல்லாம் ; பருத்த .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லாம். முழுவலி முதலை (திவ். பெரியதி. 5, 8, 3). 1. All, entire, whole; பருத்த. முழுமுத றொலைந்த கோளியாலத்து (புறநா. 58). 2. Large;

Tamil Lexicon


adj. (முழுமை) who, entire, complete. முழாள், முழாளன், a stout and robust person, a complete hand, a good workman. முழுக்க, adv. wholly, entirely, completely. முழுக்காய், entire fruit nearly ripe. முழுச்சோம்பேரி, a great sluggard. முழுது, that which is entire. முழுதும், முழுவதும், all, the whole, முழுமையும். முழுமகன், a wild or rude man without education or instruction. முழுமதி, full moon. முழுமனசாய், with all one's heart. முழுமை, entireness. முழுவாசி, முழுவாசியும், the whole. முழுவெலும்பு, a skeleton.

J.P. Fabricius Dictionary


muRu முழு whole, entire, complete

David W. McAlpin


, [muẕu] ''adj.'' All, entire, whole. முழுப்பூசினிக்காயைச்சோற்றோடேமறைக்கிறாயே...... You conceal an unbroken pumpkin in a dish of rice. ''[prov.]''

Miron Winslow


muḻu
adj.
1. All, entire, whole;
எல்லாம். முழுவலி முதலை (திவ். பெரியதி. 5, 8, 3).

2. Large;
பருத்த. முழுமுத றொலைந்த கோளியாலத்து (புறநா. 58).

DSAL


முழு - ஒப்புமை - Similar