முழுமை
mulumai
எல்லாம் ; பருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாம். (பிங்.) 1. Entireness, perfection, completeness; பருமை. (பெரியபு. திருநா. 39.) 2. Great size;
Tamil Lexicon
s. see under முழு. முழு, adj. see separately. முழுமையும், the whole, முழுதும்.
J.P. Fabricius Dictionary
எல்லாம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Entireness, perfection, completeness, எல்லாம். (சது.)
Miron Winslow
muḻumai
n. முழு.
1. Entireness, perfection, completeness;
எல்லாம். (பிங்.)
2. Great size;
பருமை. (பெரியபு. திருநா. 39.)
DSAL