முறைசிறத்தல்
muraisirathal
ஒன்று ஒன்றனிற் சிறந்துவருதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்று ஒன்றனிற் சிறந்துவருதல். நுவலுங் காலை முறைசிறந் தனவே (தொல். பொ. 3). To excel;
Tamil Lexicon
muṟai-ciṟa-
v. intr. id.+.
To excel;
ஒன்று ஒன்றனிற் சிறந்துவருதல். நுவலுங் காலை முறைசிறந் தனவே (தொல். பொ. 3).
DSAL