Tamil Dictionary 🔍

முசித்தல்

musithal


களைத்தல் ; இடர்ப்படுதல் ; மெலிதல் ; அழிதல் ; கசக்குதல் ; திருகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிலேசித்தல். (திவ். பெரியதி. 1, 9, 4, அரும்.) 2. To be distressed; களைத்தல். (W.) 1. To be faint, become tired; . 5. See முசி1-, 2. திருவரையிலே முசிக்கையாலும் (திவ். திருப்பல். 9, வ்யா.). --tr. அழிதல். முசித்திடாமல் வாழ்ந்திருத்தி (பிரபோத. 3, 66). 4. To perish; திருகுதல். அன்னவன் முடித்தலை முசித்து (கம்பரா. பொழிலிறு. 7). 6. To wrench, twist; மெலிதல். என்னை வரவிட்ட பாவி முசித்துச் சதை கழியாமல் (தனிப்பா. i, 236, 3). 3. To grow thin;

Tamil Lexicon


muci-
11 v. intr.
1. To be faint, become tired;
களைத்தல். (W.)

2. To be distressed;
கிலேசித்தல். (திவ். பெரியதி. 1, 9, 4, அரும்.)

3. To grow thin;
மெலிதல். என்னை வரவிட்ட பாவி முசித்துச் சதை கழியாமல் (தனிப்பா. i, 236, 3).

4. To perish;
அழிதல். முசித்திடாமல் வாழ்ந்திருத்தி (பிரபோத. 3, 66).

5. See முசி1-, 2. திருவரையிலே முசிக்கையாலும் (திவ். திருப்பல். 9, வ்யா.). --tr.
.

6. To wrench, twist;
திருகுதல். அன்னவன் முடித்தலை முசித்து (கம்பரா. பொழிலிறு. 7).

DSAL


முசித்தல் - ஒப்புமை - Similar