Tamil Dictionary 🔍

சிறத்தல்

sirathal


மேன்மையாதல் ; மேற்படுதல் ; கனத்தல் ; இன்றியமையாதிருத்தல் ; மங்கலமாதல் ; அன்பாதல் ; மகிழ்தல் ; அழகாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மை யுடையதாதல். சிறந்த நான்மறை முனிவர் (புறநா.6, 19). 1.To be eminent, illustrious; மேற்படுதல். தாயிற் சிறந்த தயாவான தத்துவனே (திருவாச. 1, 61). 2. To surpass, excel; கனத்தல் சிறியோன். பெறினது சிறந்தன்று மன்னே (புறநா. 75, 5). 3. To be unbearably heavy; மிகுதல். பெரும்பெயல் சிறத்தலின் (மதுரைக். 244). 4. To be abundant; அழகாதல். (W.) 9. To be graceful, elegant, splendid; மங்கலமாதல். 6. To be auspicious, lucky; அன்பாதல். சிறந்தானென் றேவற்பாற் றன்று (குறள், 515). 7. To be dear; மகிழ்தல். உளஞ்சிறந்து புகலுவான் (கந்தபு. யுத்தகாண். ஏமகூ. 31). 8. To rejoice; இன்றியமையாதிருத்தல். கற்பார்க்குச் சிறந்தது செவி (தொல். சொல். 76, சேனா.). 5. To be indispensable;

Tamil Lexicon


சிறப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


ciṟa-,
12 v. intr. cf. širas.
1.To be eminent, illustrious;
மேன்மை யுடையதாதல். சிறந்த நான்மறை முனிவர் (புறநா.6, 19).

2. To surpass, excel;
மேற்படுதல். தாயிற் சிறந்த தயாவான தத்துவனே (திருவாச. 1, 61).

3. To be unbearably heavy;
கனத்தல் சிறியோன். பெறினது சிறந்தன்று மன்னே (புறநா. 75, 5).

4. To be abundant;
மிகுதல். பெரும்பெயல் சிறத்தலின் (மதுரைக். 244).

5. To be indispensable;
இன்றியமையாதிருத்தல். கற்பார்க்குச் சிறந்தது செவி (தொல். சொல். 76, சேனா.).

6. To be auspicious, lucky;
மங்கலமாதல்.

7. To be dear;
அன்பாதல். சிறந்தானென் றேவற்பாற் றன்று (குறள், 515).

8. To rejoice;
மகிழ்தல். உளஞ்சிறந்து புகலுவான் (கந்தபு. யுத்தகாண். ஏமகூ. 31).

9. To be graceful, elegant, splendid;
அழகாதல். (W.)

DSAL


சிறத்தல் - ஒப்புமை - Similar