முகைதிறத்தல்
mukaithirathal
அரும்பு மலர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரும்பு மலர்தல். பொரிப்புன்கும் ... முருக்கினொடு முகைதிறந்து (இலக். வி. 487, உரை). To blossom;
Tamil Lexicon
mukai-tiṟa-
v. intr. id.+.
To blossom;
அரும்பு மலர்தல். பொரிப்புன்கும் ... முருக்கினொடு முகைதிறந்து (இலக். வி. 487, உரை).
DSAL