மசித்தல்
masithal
கடைதல் முதலியவற்றால் குழையச் செய்தல் ; குழப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழப்புதல். மசித்து மையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2). 2. To prepare by mixing, as ink; கடைதல் முதலிய வற்றாற் குழையச்செய்தல். 1. To mash, as food; to reduce to a thin pulpy consistence, as greens, fruits;
Tamil Lexicon
maci- ,
11 v. tr. Caus. of மசி1-.
1. To mash, as food; to reduce to a thin pulpy consistence, as greens, fruits;
கடைதல் முதலிய வற்றாற் குழையச்செய்தல்.
2. To prepare by mixing, as ink;
குழப்புதல். மசித்து மையை விள்ள வெழுதி (பதினொ. திருவாலங். மூத். 2).
DSAL