முருக்குதல்
murukkuthal
அழித்தல் ; கொல்லுதல் ; முரித்தல் ; உருக்குதல் ; கரைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழித்தல். விறல்வேன் மன்னர் மன்னெயில் முருக்கி (சிறுபாண். 247) 1. To destroy, crush, ruin; முறித்தல். காப்புடைய வெழுமுருக்கி (புறநா. 14). 3.To break in pieces; உருக்குதல். (W.) 4. To melt; கரைத்தல். (W.) 5. To dissolve; கொல்லுதல். (திவா.) எற்றி முருக்குவ ராக்கர் முன்பர் (கம்பரா. மகரக். 12) 2. To kill;
Tamil Lexicon
murukku-
5 v. tr. Caus. of முருங்கு-.
1. To destroy, crush, ruin;
அழித்தல். விறல்வேன் மன்னர் மன்னெயில் முருக்கி (சிறுபாண். 247)
2. To kill;
கொல்லுதல். (திவா.) எற்றி முருக்குவ ராக்கர் முன்பர் (கம்பரா. மகரக். 12)
3.To break in pieces;
முறித்தல். காப்புடைய வெழுமுருக்கி (புறநா. 14).
4. To melt;
உருக்குதல். (W.)
5. To dissolve;
கரைத்தல். (W.)
DSAL