Tamil Dictionary 🔍

முடுக்குதல்

mudukkuthal


விரைவுபடுத்துதல் ; திருகாணி முதலியவற்றை உட்செலுத்துதல் ; விரைவாகச் செலுத்துதல் ; விரைந்து கடித்தல் ; உழுதல் ; தூண்டிவிடுதல் ; உணர்ச்சிமிகுதல் ; மிகுதல் ; விரைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவசரப்படுத்துதல். (W.) 1. To urge, bring pressure on; திருகாணி முதலியன உட்செலுத்துதல் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து (நெடுநல். 85). 2. To drive in, as a screw; விரைதல். முடுக்கிவந்து (உத்திரரா. இலங்கையழி. 20). 3. To hasten; அதிகமாதல். விலைமுடுக்கிப்போகிறது. 2. To increase, as in price; உணர்ச்சிமிகுதல். ஒன்றுக்கு முடுக்குகிறது. 1. To feel urgently, as the call of nature; தூண்டிவிடுதல். ஏன் அவனுடன் சண்டை செய்யும் படி முடுக்குகிறாய்? Colloq. --intr. 6. To induce, urge on; உழுதல். மூரி தவிர முடுக்கு முதுசாடி (பரிபா. 20, 54). 5. To plough; விரைந்து கடித்தல். பிணவு நாய் முடுக்கிய தடியொடு (மலைபடு. 177). 4. To bite off hurriedly; விரையச்செலுத்துதல், கடுகிமுடுக்கிலும் (விநாயக பு. 55,7). 3. To drive, cause to run, as a horse; to set in motion, as a potter's wheel;

Tamil Lexicon


முடுக்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


muṭukku-
5 v. tr. Caus. of முடுகு-. [K. muṭukku.]
1. To urge, bring pressure on;
அவசரப்படுத்துதல். (W.)

2. To drive in, as a screw;
திருகாணி முதலியன உட்செலுத்துதல் கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து (நெடுநல். 85).

3. To drive, cause to run, as a horse; to set in motion, as a potter's wheel;
விரையச்செலுத்துதல், கடுகிமுடுக்கிலும் (விநாயக பு. 55,7).

4. To bite off hurriedly;
விரைந்து கடித்தல். பிணவு நாய் முடுக்கிய தடியொடு (மலைபடு. 177).

5. To plough;
உழுதல். மூரி தவிர முடுக்கு முதுசாடி (பரிபா. 20, 54).

6. To induce, urge on;
தூண்டிவிடுதல். ஏன் அவனுடன் சண்டை செய்யும் படி முடுக்குகிறாய்? Colloq. --intr.

1. To feel urgently, as the call of nature;
உணர்ச்சிமிகுதல். ஒன்றுக்கு முடுக்குகிறது.

2. To increase, as in price;
அதிகமாதல். விலைமுடுக்கிப்போகிறது.

3. To hasten;
விரைதல். முடுக்கிவந்து (உத்திரரா. இலங்கையழி. 20).

DSAL


முடுக்குதல் - ஒப்புமை - Similar