முறுக்காற்றுதல்
murukkaatrruthal
அதிகம் முறுக்கிய நூற்புரியை நெகிழ்த்தல். (W.) To loosen or unwind what is over-twisted;
Tamil Lexicon
, ''v. noun.'' Loosening what is twisted too much.
Miron Winslow
muṟukkāṟṟu-
v. tr. முறுக்கு+.
To loosen or unwind what is over-twisted;
அதிகம் முறுக்கிய நூற்புரியை நெகிழ்த்தல். (W.)
DSAL