Tamil Dictionary 🔍

முறிதல்

murithal


ஒடிதல் ; தோல்வியுறல் ; குலைதல் ; நிலைகெடுதல் ; அழிதல் ; தன்மைமாறுதல் ; தப்புதல் ; துளிர்த்தல் ; பயனிலதாதல் ; அருள் மாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒடிதல். அச்சு முறிந்ததென் றுந்தீபற (திருவாச. 14, 2). 1. To break, give way, as a branch; தோற்றல். 2. To be defeated, as an army; நிலை கெடுதல். அரக்க னெடுத்து முறிந்து (பெரியபு.திருஞா. 77). 3. To be discomfited; அழிதல். வீரமுறிந்த நெஞ்சினர் (விநாயகபு. 79, 66). 4. To perish, cease to exist; தன்மைமாறுதல். பால் முறிந்துபோயிற்று. 5. To change in one's nature; to be spoiled; பதந்தப்புதல். நெய் முறியக்காய்ந்ததனாற் கசக்கின்றது. 6. To exceed the proper stage, as in boiling or heating; பயனிலதாதல். இரசம் முறிய மருந்து சாப்பிடுகிறது. (W.) 7. To become ineffectual, as medicine; குலைதல். Colloq. 8. To fail, as a business concern; அருள்மாறுதல். Loc. 9. To be ungracious; துளிர்த்தல். முறிந்தகோல முகிழ் முலையார் (சீவக. 2358). To sprout;

Tamil Lexicon


ஒடிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


muṟi-
4 v. intr. [T.murikonu K.muri M. murikka.]
1. To break, give way, as a branch;
ஒடிதல். அச்சு முறிந்ததென் றுந்தீபற (திருவாச. 14, 2).

2. To be defeated, as an army;
தோற்றல்.

3. To be discomfited;
நிலை கெடுதல். அரக்க னெடுத்து முறிந்து (பெரியபு.திருஞா. 77).

4. To perish, cease to exist;
அழிதல். வீரமுறிந்த நெஞ்சினர் (விநாயகபு. 79, 66).

5. To change in one's nature; to be spoiled;
தன்மைமாறுதல். பால் முறிந்துபோயிற்று.

6. To exceed the proper stage, as in boiling or heating;
பதந்தப்புதல். நெய் முறியக்காய்ந்ததனாற் கசக்கின்றது.

7. To become ineffectual, as medicine;
பயனிலதாதல். இரசம் முறிய மருந்து சாப்பிடுகிறது. (W.)

8. To fail, as a business concern;
குலைதல். Colloq.

9. To be ungracious;
அருள்மாறுதல். Loc.

muṟi-
4 v. intr. முறி.
To sprout;
துளிர்த்தல். முறிந்தகோல முகிழ் முலையார் (சீவக. 2358).

DSAL


முறிதல் - ஒப்புமை - Similar