Tamil Dictionary 🔍

முடிதல்

mutithal


முற்றுப்பெறுதல் ; நிறைவேறுதல் ; அழிதல் ; சாதல் ; தோன்றுதல் ; இயலுதல் ; சண்டைமூட்டுதல் ; சம்பந்தப்படுத்துதல் ; முடிச்சிடுதல் ; சூடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயலுதல். என்னால் அதனைச்செய்ய முடியவில்லை. 6. To be possible, capable; சண்டை முட்டுதல். அவனுக்கும் இவனுக்கும் முடிந்து விட்டான். 7. To incite persons to a quarrel; சம்பந்தப்படுத்துதல். அவளுக்கும் இவனுக்கும் முடிந்துவிட்டார்கள். --tr. 8. To make a marriage alliance; முடிச்சிடுதல். தலையை முடிந்தான்; ரூபாயை முடிந்தான். 1. To tie, fasten; to make into a knot; சூடுதல். அவள் தலையிற் பூவை முடிந்தாள். 2. To put on, adorn; சாதல் கயலேர் கண்ணி கணவனொடு முடிய (பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு). 4. To die; அழிதல். 3. To be destroyed; to perish; தோன்றுதல். முடிந்தது முடிவது முகிழ்ப்பது மவை மூன்றும் (பரிபா. 13, 46). 5. To appear; நிறைவேறுதல். முட்டின்றி மூன்று முடியுமேல் (நாலடி, 250). 2. To be effected or accomplished; முற்றுப்பெறுதல். சொன்முறை முடியாது (தொல். சொல். 233). இந்நூன் முடிந்தது முற்றும். 1. To end, terminate; to be complete, as in sense;

Tamil Lexicon


கடை, சாதல், முடிச்சிமுடிதல்.

Na Kadirvelu Pillai Dictionary


muṭi-
4 v. [K.mud.] intr.
1. To end, terminate; to be complete, as in sense;
முற்றுப்பெறுதல். சொன்முறை முடியாது (தொல். சொல். 233). இந்நூன் முடிந்தது முற்றும்.

2. To be effected or accomplished;
நிறைவேறுதல். முட்டின்றி மூன்று முடியுமேல் (நாலடி, 250).

3. To be destroyed; to perish;
அழிதல்.

4. To die;
சாதல் கயலேர் கண்ணி கணவனொடு முடிய (பு. வெ. 10, சிறப்பிற். 9, கொளு).

5. To appear;
தோன்றுதல். முடிந்தது முடிவது முகிழ்ப்பது மவை மூன்றும் (பரிபா. 13, 46).

6. To be possible, capable;
இயலுதல். என்னால் அதனைச்செய்ய முடியவில்லை.

7. To incite persons to a quarrel;
சண்டை முட்டுதல். அவனுக்கும் இவனுக்கும் முடிந்து விட்டான்.

8. To make a marriage alliance;
சம்பந்தப்படுத்துதல். அவளுக்கும் இவனுக்கும் முடிந்துவிட்டார்கள். --tr.

1. To tie, fasten; to make into a knot;
முடிச்சிடுதல். தலையை முடிந்தான்; ரூபாயை முடிந்தான்.

2. To put on, adorn;
சூடுதல். அவள் தலையிற் பூவை முடிந்தாள்.

DSAL


முடிதல் - ஒப்புமை - Similar