முளிதல்
mulithal
வேதல் ; உலர்தல் ; கெடுதல் ; முற்றுதல் ; தோய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோய்தல். முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் (குறுந். 167). 5. To curdle ; வேதல். ஆரெயி லோரழ லம்பின் முளிய (பரிபா. 5, 25). 2. To burn; to be scorched; கெடுதல். முளிந்த தீவினையான் (விநாயகபு. 22, 2). 3. To perish; பொங்குதல். சாதம் முளிந்து வருகிறது. To boil up; உலர்தல் முளிமுதல் முழ்கிய வெம்மை (கலித்.16). (பிங்). 1. To dry; முற்றுதல். முளிபுல்லுங் கானமுஞ் சேரார் (ஆசாரக். 57). 4. To mature;
Tamil Lexicon
muḷi-
4v. intr. [K. muḷi].
1. To dry;
உலர்தல் முளிமுதல் முழ்கிய வெம்மை (கலித்.16). (பிங்).
2. To burn; to be scorched;
வேதல். ஆரெயி லோரழ லம்பின் முளிய (பரிபா. 5, 25).
3. To perish;
கெடுதல். முளிந்த தீவினையான் (விநாயகபு. 22, 2).
4. To mature;
முற்றுதல். முளிபுல்லுங் கானமுஞ் சேரார் (ஆசாரக். 57).
5. To curdle ;
தோய்தல். முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் (குறுந். 167).
muḷi-
4 v. intr. prob. மிளிர்-.
To boil up;
பொங்குதல். சாதம் முளிந்து வருகிறது.
DSAL