முரிதல்
murithal
ஒடிதல் ; கெடுதல் ; சிதறுதல் ; தவறுதல் ; தோல்வியுறுதல் ; நீங்குதல் ; நிலைகெடுதல் ; குணங்கெடுதல் ; வளைதல் ; தளர்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதறுதல். பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத்தலமர (கல்லா. 7). 3. To be scattered; தவறுதல். முரியுங்காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் ... எழுப்பி (பெருங். வத்தவ. 12, 99). 4. To go wrong; தோல்வியுறுதல். முற்றிய வமரர்சேனை முரிந்தன (விநாயகபு. 34, 15). 5. To be defeated; நீங்குதல். (சீவக. 372.) 6. To separate, leave; கெடுதல். இடைக்கண் முரிந்தார் பலர் (குறள், 473). 2. To perish; to be ruined; குணங் கெடுதல். ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (திருச்செந்தூர். பிள்ளைத் செங்கீரை. 1). 8. To be spoiled; வளைதல். முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் (மணி. 18, 161). 9. To bend; தளர்தல். முரிந்தநடை மடந்தையர்த முழந்கொலியும் வழங்கொலியும் (திருவிசை. கருவூ. 5, 10). 10. To lack in strength; to be gentle, as in gait; ஒடிதல். (சூடா.) 1. To break off, snap off; நிலை கெடுதல். இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள், 899). 7. To lose one's position;
Tamil Lexicon
muri-
4 v. intr. [K.muri.]
1. To break off, snap off;
ஒடிதல். (சூடா.)
2. To perish; to be ruined;
கெடுதல். இடைக்கண் முரிந்தார் பலர் (குறள், 473).
3. To be scattered;
சிதறுதல். பஞ்சினம் புகைமுரிந் தெழுந்தென விண்ணத்தலமர (கல்லா. 7).
4. To go wrong;
தவறுதல். முரியுங்காலைத் தெரிய மற்றதிற் றட்டினள் ... எழுப்பி (பெருங். வத்தவ. 12, 99).
5. To be defeated;
தோல்வியுறுதல். முற்றிய வமரர்சேனை முரிந்தன (விநாயகபு. 34, 15).
6. To separate, leave;
நீங்குதல். (சீவக. 372.)
7. To lose one's position;
நிலை கெடுதல். இடை முரிந்து வேந்தனும் வேந்து கெடும் (குறள், 899).
8. To be spoiled;
குணங் கெடுதல். ஒழுகுபால் கதிர்வெயிற் படமுரிந்து (திருச்செந்தூர். பிள்ளைத் செங்கீரை. 1).
9. To bend;
வளைதல். முரிந்து கடைநெரிய வரிந்த சிலைப்புருவமும் (மணி. 18, 161).
10. To lack in strength; to be gentle, as in gait;
தளர்தல். முரிந்தநடை மடந்தையர்த முழந்கொலியும் வழங்கொலியும் (திருவிசை. கருவூ. 5, 10).
DSAL