முகமறிதல்
mukamarithal
அறிமுகமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிமுகமாதல். முகமறியா விருந்தொன்று (இலக். வி. 555, உதா.). To be acquainted with;
Tamil Lexicon
முகப்பழக்கமாதல்.
Na Kadirvelu Pillai Dictionary
. [''neg.'' முகமறியாமை.] Knowing, being acquainted with a person. மகமறியாதவனிடத்தில்எப்படிப்பேச. How can I talk with a stranger?
Miron Winslow
mukam-aṟi-
v. tr. id.+.
To be acquainted with;
அறிமுகமாதல். முகமறியா விருந்தொன்று (இலக். வி. 555, உதா.).
DSAL