Tamil Dictionary 🔍

மனமுறிதல்

manamurithal


துன்பத்தால் ஊக்கங்குன்றுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பத்தால் உற்சாகங் குன்றுதல். பொருட்சேத நேரவே அவன் மனமுறிந்தான். To be broken-hearted, dispirited or discouraged;

Tamil Lexicon


maṉa-muṟi-
v. intr. id.+.
To be broken-hearted, dispirited or discouraged;
துன்பத்தால் உற்சாகங் குன்றுதல். பொருட்சேத நேரவே அவன் மனமுறிந்தான்.

DSAL


மனமுறிதல் - ஒப்புமை - Similar