Tamil Dictionary 🔍

முனிதல்

munithal


வெறுத்தல் ; சினங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோபங்கொள்ளுதல். முடிபொருளன்று முனியன் முனியல் (பரிபா. 20, 93), (திவா.) 2. To be angry with; வெறுத்தல். முனித னினைதல் வெரூஉதன் மடிமை (தொல். பொ. 260). 1. To dislike;

Tamil Lexicon


muṉi-
4 v. tr. [K. M. muni.]
1. To dislike;
வெறுத்தல். முனித னினைதல் வெரூஉதன் மடிமை (தொல். பொ. 260).

2. To be angry with;
கோபங்கொள்ளுதல். முடிபொருளன்று முனியன் முனியல் (பரிபா. 20, 93), (திவா.)

DSAL


முனிதல் - ஒப்புமை - Similar