முறவளைவு
muravalaivu
நிலை பலகணி முதலியவற்றின் மீது முறம்போல் வளைவாய்க் கட்டும் கட்டிடவேலை. (C. E. M.) Elliptical arch;
Tamil Lexicon
muṟa-vaḷaivu
n. முறம்+.
Elliptical arch;
நிலை பலகணி முதலியவற்றின் மீது முறம்போல் வளைவாய்க் கட்டும் கட்டிடவேலை. (C. E. M.)
DSAL