Tamil Dictionary 🔍

முறிவு

murivu


முறிகை ; பிளப்பு ; பிணக்கம் ; மாற்று மருந்து ; எலும்பு ஒடிகை ; வைரக் குற்றவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிளப்பு. (W.) 2. Breach; rupture; எலும்பு ஒடிகை. 5. Fracture; முறிகை. 1. Breaking; வைரக்குற்றவகை. (S. I. I. ii, 78). A flaw in diamonds; பிணக்கம். 3. Enmity, misunderstanding; மாற்றுமருந்து. 4. Antidote;

Tamil Lexicon


முரிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' A breach, rupture. See மனமுறிவு.

Miron Winslow


muṟivu
n. id. [M. murivu.]
1. Breaking;
முறிகை.

2. Breach; rupture;
பிளப்பு. (W.)

3. Enmity, misunderstanding;
பிணக்கம்.

4. Antidote;
மாற்றுமருந்து.

5. Fracture;
எலும்பு ஒடிகை.

muṟivu
n. முரி-.
A flaw in diamonds;
வைரக்குற்றவகை. (S. I. I. ii, 78).

DSAL


முறிவு - ஒப்புமை - Similar