முனைவு
munaivu
வெறுப்பு ; அவாவின்மை ; சினம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெறுப்பு. (தொல். சொல். 386.) 1. Aversion, dislike; அவாவின்மை. (சூடா.) 2. Freedom from desire; கோபம். 3. Anger, wrath;
Tamil Lexicon
, ''v. noun.'' [''as'' முனிவு.] Anger, கோபம். 2. Aversion, dislike, abhorrence, வெறுப்பு. 3. Wrath, சினம், (சது.)
Miron Winslow
muṉaivu
n. முனை1-.
1. Aversion, dislike;
வெறுப்பு. (தொல். சொல். 386.)
2. Freedom from desire;
அவாவின்மை. (சூடா.)
3. Anger, wrath;
கோபம்.
DSAL