Tamil Dictionary 🔍

முளவு

mulavu


முள்ளம்பன்றி ; முட்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முட்கோல். முளவுகோல் கயிறுபற்றி (கந்தபு. சூர. வதை. 45). 2. Goad ; முள்ளம்பன்றி. முளவுமாத் தொலைச்சிய (புறநா. 325, 5). 1. Porcupine, Hystrix leucura ;

Tamil Lexicon


s. a porcupine, முட்பன்றி.

J.P. Fabricius Dictionary


, [muḷvu] ''s.'' A porcupine, முட்பன்றி. (சது.)

Miron Winslow


muḷavu
n. முள்.
1. Porcupine, Hystrix leucura ;
முள்ளம்பன்றி. முளவுமாத் தொலைச்சிய (புறநா. 325, 5).

2. Goad ;
முட்கோல். முளவுகோல் கயிறுபற்றி (கந்தபு. சூர. வதை. 45).

DSAL


முளவு - ஒப்புமை - Similar