Tamil Dictionary 🔍

குறைவு

kuraivu


குறைபாடு ; குற்றம் ; குறைந்த அளவுள்ளது ; வறுமை ; காரியபலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைபாடு. நாடக நடித்ததோ குறைவில்லை (தாயு. எங்குநிறை. 5). 1. Lack, want, deficiency, dearth, limit; குற்றம். 2. Defect; default; காரியபலன். மறாளன் கவராத மணிமாமை குறைவிலமே (திவ். திருவாய். 4, 8, 1). 5. Use, value profit; தரித்திரம். (திவா.) 4. Indigence, poverty; குறைந்த அளவுள்ளது. 3. Little, small quantity;

Tamil Lexicon


, ''v. noun.'' Lack, deficiency, dearness, want, scarcity. 2. Indigency, necessity, poverty, தரித்திரம்.

Miron Winslow


kuṟaivu,
n. குறை1-. [M. kuṟavu.]
1. Lack, want, deficiency, dearth, limit;
குறைபாடு. நாடக நடித்ததோ குறைவில்லை (தாயு. எங்குநிறை. 5).

2. Defect; default;
குற்றம்.

3. Little, small quantity;
குறைந்த அளவுள்ளது.

4. Indigence, poverty;
தரித்திரம். (திவா.)

5. Use, value profit;
காரியபலன். மறாளன் கவராத மணிமாமை குறைவிலமே (திவ். திருவாய். 4, 8, 1).

DSAL


குறைவு - ஒப்புமை - Similar