மறைவு
maraivu
மறைகை ; ஒளிப்பிடம் ; இரகசியம் ; நிரைச்சல் ; கோள்கள் ஒன்றாலொன்று மறைகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரகங்கள் ஒன்றாலொன்று மறைகை. (W.) 5. (Astron.) Occultation; நிரைச்சல். 4. Shelter, screen; இரகசியம். 3. Secret; ஒளிப்பிடம். 2. Covert, hiding place, den; மறைகை. 1. Vanishing, disappearance;
Tamil Lexicon
, ''v. noun.'' Vanishing, evane scence, தோன்றாமை. 2. Secrecy, a covert, இரகசியம். 3. ''[in astron.]'' Occultation, கிரகணம். 4. A shelter, a screen, மறைக்கும் படல்.
Miron Winslow
maṟaivu
n. மறை1-.
1. Vanishing, disappearance;
மறைகை.
2. Covert, hiding place, den;
ஒளிப்பிடம்.
3. Secret;
இரகசியம்.
4. Shelter, screen;
நிரைச்சல்.
5. (Astron.) Occultation;
கிரகங்கள் ஒன்றாலொன்று மறைகை. (W.)
DSAL