Tamil Dictionary 🔍

முறம்

muram


தானியம் முதலியவற்றைப் புடைக்க உதவுங் கருவி ; விசாகநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See விசாகம். (சிலப்.3, 123, உரை.) (பிங்.) 2. The 16th nakṣatra as resembling a winnow; தானிய முதலியவை புடைக்க உதவுங் கருவி. முறஞ்செவியானை (புறநா. 339). 1. Winnow;

Tamil Lexicon


s. winnowing fan, சுளகு. 2. the 16th lunar mansion, விசாக நாள். முறத்தாலே தூற்ற, to winnow grain in the wind. முறத்தாலே புடைக்க, to winnow with a fan, to strike with a fan.

J.P. Fabricius Dictionary


, [muṟm] ''s.'' A winnowing fan, சுளகு. ''(c.)'' 2. The sixteenth lunar mansion of the Hindus, விசாகநாள். (சது.)--For the compounds, see சுளகு.

Miron Winslow


muṟam
n. [K. mora M. muram.]
1. Winnow;
தானிய முதலியவை புடைக்க உதவுங் கருவி. முறஞ்செவியானை (புறநா. 339).

2. The 16th nakṣatra as resembling a winnow;
See விசாகம். (சிலப்.3, 123, உரை.) (பிங்.)

DSAL


முறம் - ஒப்புமை - Similar