முதம்
mutham
உவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உவகை. புந்தியின் முதமெய்தி (கந்தபு. மீட்சிப். 11). Pleasure, delight;
Tamil Lexicon
s. pleasure, delight, உவகை.
J.P. Fabricius Dictionary
உவகை.
Na Kadirvelu Pillai Dictionary
    , [mutam]    ''s.'' Pleasure, delight, உவகை.  W. p. 665. 
Miron Winslow
    mutam
n. mud.
Pleasure, delight;
உவகை. புந்தியின் முதமெய்தி (கந்தபு. மீட்சிப். 11).
DSAL