முற்றம்
mutrram
வீட்டின் முன்பக்கம் ; தொட்டிமுற்றம் ; பரப்பு ; ஊரின் வெளியிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீட்டுள் முன்னிடம். மணன் மலிமுற்றம் புக்க சான்றோர் (புறநா.178). 1. Courtyard of a house; தொட்டிமுற்றம். 2. Inner yard of a house; ஊரின் வெளியிடம். வஞ்சிமுற்றம் வயக்கள னாக (புறநா. 373). 3. Esplanade, open space; பரப்பு. ஏந்து முலைமுற்றம் வீங்க (அகநா. 51). 4. Expanse;
Tamil Lexicon
(முத்தம்), s. the courtyard in the house, முன்றில்.
J.P. Fabricius Dictionary
, [muṟṟm] ''s.'' [''improp.'' முத்தம்.] The court-yard in a house, முன்றில். ''(c.)''
Miron Winslow
muṟṟam
n. prob. முன்1.
1. Courtyard of a house;
வீட்டுள் முன்னிடம். மணன் மலிமுற்றம் புக்க சான்றோர் (புறநா.178).
2. Inner yard of a house;
தொட்டிமுற்றம்.
3. Esplanade, open space;
ஊரின் வெளியிடம். வஞ்சிமுற்றம் வயக்கள னாக (புறநா. 373).
4. Expanse;
பரப்பு. ஏந்து முலைமுற்றம் வீங்க (அகநா. 51).
DSAL