முகம்
mukam
தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம் ; வாய் ; வாயில் ; கழி ; இடம் ; மேலிடம் ; நுனி ; தொடக்கம் ; வடிவு ; நோக்கு ; தியானம் ; முகத்துதி ; காரணம் ; ஏழாம் வேற்றுமையுருபு ; முன்பு ; நாடகச்சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி ; நடிகர்கள் அரங்கிற்கு வருமுன் நிகழுங் கூத்து ; இயல்பு ; நிலை ; தோற்றம் ; கட்டி முதலியவற்றின் முனையிடம் ; முதன்மை ; பக்குவம் ; பக்கம் ; உவமவுருபு ; மூலம் ; யாகம் ; வகை ; இந்திரகோபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நுனி. அயின் முகக்கணை (கம்பரா. ஆற்றுப். 14). 7. Point; தொடக்கம். (W.) 8. Commencement; வடிவு, கூன் முகமதி (பிரபுலிங். கைலாச. 3). 9. Form, shape; நோக்கு. புகுமுகம்புரிதல் (தொல். பொ. 261). 10. Look, sight; தியானம். செல்வன். . . இரண்டுருவ மோதி நெர்முக நோக்கினானே (சீவக. 1289). 11. Meditation; முகத்துதி. முகம் பலபேசி யறியேன் (தேவா. 742, 2). 12. Praise, falttery; காரணம். Colloq. 13. Cause, reason; ஏழாம் வேற்றுமையுருபு. இனிய செய்தி நின்னார்வலர் முகத்தே (புறநா. 12). 14. (Gram.) Ending of seventh case; தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம். முகத்தா னமர்ந்தினிது நோக்கி (குறள், 93). 1. Face; வாய். மொழிகின்ற முகத்தான் (கம்பரா. வாலிவ. 74). 2. Mouth; வாயில். (சங். அக.) 3. Entrance, as of a house; கழி. (பிங்.) 4. Backwater; இடம். (திருக்கோ. 356, உரை.) 5. Place; வகை. பல முகங்களான கலக்கங்கள் நேரிட்ட சமயத்தில் (ரஹஸ்ய. 4). Kind, class; முன்பு, ஈன்றாள் முகத்தேயு மின்னாதாம் (குறள், 923). 15. Front; நாடகச்சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி. (சிலப். 3, 13, உரை.) 16. (Dram.) The first juncture or opening of a drama, one of five nāṭaka-c-canti, q.v.; நடிகர்கள் அரங்கத்திற்கு வருமுன் நிகழும் கூத்து. (சிலப். 3, 147, உரை.) 17. Opening dance befor the appearance of the actors on the stage; இயல்பு. களி முகச் சுருப்பு (சீவக. 298). 18. Character, nature; நிலை. (W.) 19. State, condition; தோற்றம். சுளிமுகக் களிறன்னான் (சீவக. 298). 20. Aspect, appearance; கட்டி முதலியவற்றின் முனையிடம். 21. Head, as of a boil; முதன்மை. (W.) 22. Chieftaincy; பக்குவம். பயம்பின்வீழ் முகக்கேழல் (மதுரைக். 295). 23. Full-growth; maturity; பக்கம். Colloq. 24. Side; கிராம முதலியவற்றின் பகுதி. Nā. 25. Part, as of a town or village; உவமவுருபு. கிளிமுகக் கிளவி (சீவக. 298). 26. Particle of comparison; முலம். 27. Instumentality; யாகம். மறைவழி வளர் முகமது சிதைதர (தேவா. 573, 5). 28. Sacrifice; இந்திரகோபம். (பரி. அக.) 29. Cochineal insect; மேலிடம். (W.) 6. Head, top;
Tamil Lexicon
s. the face, countenance, வத னம்; 2. look, appearance, தோற்றம்; 3. entrance to a house or harbour, வாயில்; 4. commencement, தொடக் கம்; 5. design or purpose, நோக்கம்; 6. chief, முதன்மை; 7. place, இடம்; 8. state or condition as in காரியம் நல்ல முகத்தைக் கொள்ளுகிறது, the business has a good appearance. என் முகத்தைப் பார்த்து, for my sake. மனுஷருடைய முகம் பார்க்க, to have respect of persons. ஓலைமுகத்திலே காரியத்தை நடப்பிக்க, to transact business by letter. ஒருவனுடைய முகத்தை முறிக்க, ஒரு வனை முகமுறியப் பேச, to speak rashly to one. அவன் முகத்திலே ஈயாடவில்லை, his face is distorted with disappointment,
J.P. Fabricius Dictionary
இடம், கழிமுகம், முகம்.
Na Kadirvelu Pillai Dictionary
mokam மொகம் face, countenance; mouth of a river, entrance to a harbor; honor, pride, `face'
David W. McAlpin
, [mukam] ''s.'' The mouth, வாய். 2. Face, countenance, visage, mien, வதனம். 3. Entrance to a house, a harbor or river, வாயில். 4. Commencement, தொடக்கம். 5. Aspect, look, appearance, தோற்றம். 6. Prospect--as the front of an army, படை முகம். 7. Head--as of a street, or point, முனை. 8. Design, object, purpose, நோக்கம். 9. Chief, முதன்மை. W. p. 663.
Miron Winslow
mukam
n. mukha.
1. Face;
தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம். முகத்தா னமர்ந்தினிது நோக்கி (குறள், 93).
2. Mouth;
வாய். மொழிகின்ற முகத்தான் (கம்பரா. வாலிவ. 74).
3. Entrance, as of a house;
வாயில். (சங். அக.)
4. Backwater;
கழி. (பிங்.)
5. Place;
இடம். (திருக்கோ. 356, உரை.)
6. Head, top;
மேலிடம். (W.)
7. Point;
நுனி. அயின் முகக்கணை (கம்பரா. ஆற்றுப். 14).
8. Commencement;
தொடக்கம். (W.)
9. Form, shape;
வடிவு, கூன் முகமதி (பிரபுலிங். கைலாச. 3).
10. Look, sight;
நோக்கு. புகுமுகம்புரிதல் (தொல். பொ. 261).
11. Meditation;
தியானம். செல்வன். . . இரண்டுருவ மோதி நெர்முக நோக்கினானே (சீவக. 1289).
12. Praise, falttery;
முகத்துதி. முகம் பலபேசி யறியேன் (தேவா. 742, 2).
13. Cause, reason;
காரணம். Colloq.
14. (Gram.) Ending of seventh case;
ஏழாம் வேற்றுமையுருபு. இனிய செய்தி நின்னார்வலர் முகத்தே (புறநா. 12).
15. Front;
முன்பு, ஈன்றாள் முகத்தேயு மின்னாதாம் (குறள், 923).
16. (Dram.) The first juncture or opening of a drama, one of five nāṭaka-c-canti, q.v.;
நாடகச்சந்தி ஐந்தனுள் முதலிலுள்ள சந்தி. (சிலப். 3, 13, உரை.)
17. Opening dance befor the appearance of the actors on the stage;
நடிகர்கள் அரங்கத்திற்கு வருமுன் நிகழும் கூத்து. (சிலப். 3, 147, உரை.)
18. Character, nature;
இயல்பு. களி முகச் சுருப்பு (சீவக. 298).
19. State, condition;
நிலை. (W.)
20. Aspect, appearance;
தோற்றம். சுளிமுகக் களிறன்னான் (சீவக. 298).
21. Head, as of a boil;
கட்டி முதலியவற்றின் முனையிடம்.
22. Chieftaincy;
முதன்மை. (W.)
23. Full-growth; maturity;
பக்குவம். பயம்பின்வீழ் முகக்கேழல் (மதுரைக். 295).
24. Side;
பக்கம். Colloq.
25. Part, as of a town or village;
கிராம முதலியவற்றின் பகுதி. Nānj.
26. Particle of comparison;
உவமவுருபு. கிளிமுகக் கிளவி (சீவக. 298).
27. Instumentality;
முலம்.
28. Sacrifice;
யாகம். மறைவழி வளர் முகமது சிதைதர (தேவா. 573, 5).
29. Cochineal insect;
இந்திரகோபம். (பரி. அக.)
mukam
n. mukha.
Kind, class;
வகை. பல முகங்களான கலக்கங்கள் நேரிட்ட சமயத்தில் (ரஹஸ்ய. 4).
DSAL