Tamil Dictionary 🔍

முழம்

mulam


இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு. ஒரு முழமுயர்ந்த (கம்பரா. இலங்கைகா. 15). Cubit, measure from the elbow to the tip of the middle finger = 2 span;

Tamil Lexicon


s. a cubit, a measure of 2 spans. முழக்கட்டை, a short cloth (wanting the full measure). முழக்கோல், a cubit-measure. முழங்கால், முழந்தாள், the knee. முழங்கால்சில்லு, -சிப்பி, the whirl bone of the knee, the knee-pan. முழங்கால்படியிட, to kneel down. முழங்காலிலேயிருக்க, to kneel. முழங்கை, elbow. முழம்போட, to measure by the forearm.

J.P. Fabricius Dictionary


, [muẕm] ''s.'' A cubit-measure, containing two spans, இருசாண்கொண்டது. ''(c.)'' இந்தப்புடவைமுழமில்லை. This cloth is not long.

Miron Winslow


muḻam
n. [T. mura K. moḻa M. Tu. muḻam.]
Cubit, measure from the elbow to the tip of the middle finger = 2 span;
இருசாண் கொண்டதான முழங்கை நீள அளவு. ஒரு முழமுயர்ந்த (கம்பரா. இலங்கைகா. 15).

DSAL


முழம் - ஒப்புமை - Similar