Tamil Dictionary 🔍

முற்ற

mutrra


முழுதும் ; மிகவும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும். முற்ற மண்ணிடந்தாவி (திவ். நாய்ச். 2, 9). 1. Entirely, fully, totally; மிகவும். முற்றமூத்து (திவ். பெரியதி.1, 3, 1). 2. Exceedingly;

Tamil Lexicon


எல்லாம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''inf.'' [''as adv. vul.'' முட்ட.] En tirely, fully, முடிய. முற்றநனைந்தவனுக்கீரமில்லை. There is no wetting him who is well drenched. வழிமுற்றஎன்கூடவந்தான். He came with me all the way.

Miron Winslow


muṟṟa
adv. முற்று-. [T.muṭṭa.]
1. Entirely, fully, totally;
முழுதும். முற்ற மண்ணிடந்தாவி (திவ். நாய்ச். 2, 9).

2. Exceedingly;
மிகவும். முற்றமூத்து (திவ். பெரியதி.1, 3, 1).

DSAL


முற்ற - ஒப்புமை - Similar