Tamil Dictionary 🔍

முற்கம்

mutrkam


பல்லிசெய்யும் ஒலி ; நாவாற்கொட்டும் ஒலி ; பச்சைப்பயறு ; அவரை , துவரை முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாவாற் கொட்டும் ஒலி. (W.) 2. A sound made with the tongue, like the cluck of a lizard; கர்ச்சிதம். (யாழ். அக.) 3. Loud noise; . 1. See முதிரை, 1. பல்லி செய்யும் ஒலி. 1. Tthe cluck of a lizard; See சிறுபயறு. முற்கந் தருவாரும் (உத்தரரா. அசுவ. 30). (திவா.) 2. Green gram.

Tamil Lexicon


முற்கு, s. see முக்கம், a sound with the tongue.

J.P. Fabricius Dictionary


பயறு, முற்கு.

Na Kadirvelu Pillai Dictionary


[muṟkm ] --முற்கு, ''s.'' [''com.'' முக்கம்.] A sound with the tongue, like that of a lizard, a cowherd's note, அண்ணவோசை. (சது.)

Miron Winslow


muṟkam
n. முற்கு.
1. Tthe cluck of a lizard;
பல்லி செய்யும் ஒலி.

2. A sound made with the tongue, like the cluck of a lizard;
நாவாற் கொட்டும் ஒலி. (W.)

3. Loud noise;
கர்ச்சிதம். (யாழ். அக.)

muṟkam
n. mudga.
1. See முதிரை, 1.
.

2. Green gram.
See சிறுபயறு. முற்கந் தருவாரும் (உத்தரரா. அசுவ. 30). (திவா.)

DSAL


முற்கம் - ஒப்புமை - Similar