முடம்
mudam
கைகால் செயலற்றுப்போகும் நிலை ; வளைவு ; வளைந்தது ; ஆடல் , பாடல் முதலியவற்றின் குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வளைவு. முடத்தொடு துறந்த வாழா வன்பகடு (புறநா. 307). 3. Bend; வளைந்தது. முடத்தாழை (கலித்.136). 2. Anything bent; கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை. 1. Crippled condition of leg or arm; ஆடல்பாடல் முதலியவற்றின் குற்றம். பண்ணே பாணி தூக்கே முடமே (சிலப், 3, 46). 4. (Mus.) Defects in singing and dancing ;
Tamil Lexicon
s. lameness in a limb, முடக்கம்; 2. anything bent. முடவன், (fem. முடத்தி), one who is lame.
J.P. Fabricius Dictionary
, [muṭm] ''s.'' Lameness in a limb. See எச்சம். 2. Any thing bent, முடங்கினது. ''(c.)'' கோழிமிதித்துக்குஞ்சுக்குமுடமாகுமா..... Will a young chicken become lame by being trampled upon by its mother?
Miron Winslow
muṭam
n. prob. முடங்கு-.
1. Crippled condition of leg or arm;
கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை.
2. Anything bent;
வளைந்தது. முடத்தாழை (கலித்.136).
3. Bend;
வளைவு. முடத்தொடு துறந்த வாழா வன்பகடு (புறநா. 307).
4. (Mus.) Defects in singing and dancing ;
ஆடல்பாடல் முதலியவற்றின் குற்றம். பண்ணே பாணி தூக்கே முடமே (சிலப், 3, 46).
DSAL