Tamil Dictionary 🔍

மறம்

maram


வீரம் ; கோபம் ; பகை ; வலிமை ; வெற்றி ; போர் ; கொலைத்தொழில் ; யமன் ; கெடுதி ; பாவம் ; கலம்பகத்தின் ஓர் உறுப்பு ; மறவர் குலம் ; மயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர். (பிங்.) 6. War; கொலைத்தொழில்.மறந்திருந்தார் (கலித். 38). 7. Killing; murder; யமன். (பிங்.) 8. Yama; கெடுதி. (W.) 9. Injury; பாவம். (பிங்.) மறக்குறும்பறுப்ப (ஞானா. 25, 8). 10. Vice, evil, sin; தம்குலத்துப் பெண்ணை விரும்பிய அரசற்கு மறவர் உடம்படாது மறுத்துக் கூறுவதாகப்பாடுங் கலம்பகவுறுப்பு. (இலக். வி. 812.) 11. A limb of kalampakam describing the refusal by Maṟavars to give a girl of their clan to a king, in marriage; . 12. See மறக்குடி, 2. மயக்கம். (பிங்.) Bewilderment; வெற்றி. மற வைத்தனித் திகிரி (தக்கயாகப். 462). 5. Victory; வலி. (பிங்.) மறங்கெழு மதிலே (கல்லா. 73, 29). 4. Strength, power; பகை செங்களத்து மறங்கருதி (பு. வெ. 7, 1, கொளு). 3. Enmity, hatred; வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2). 1. Valour, bravery; சினம் (பிங்.) மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு. வெ. 9, 4). 2. Anger, wrath;

Tamil Lexicon


s. wrath, anger, சினம்; 2. injury, கெடுதி; 3. murder, கொலை; 4. sin, vice, evil, பாவம்; 5. Yama, நமன்; 6. military exploits, bravery, வீரம்; 7. strength, வலி; 8. disagreement, பிணக்கு. மறநிலைப்பொருள், obtaining revenue and wealth by forced tribute from enemies and by success in games. மறநிலையறம், punishing soldiers and others who are not true to the salt they eat. மறநிலையின்பம், having the pleasure connected with obtaining a birde by some brave act such as subduing a bull, conquering in archery etc. மறப்புலி, a lion, சிங்கம். மறமலி, an elephant, யானை.

J.P. Fabricius Dictionary


, [mṟm] ''s.'' Disagreement, பிணக்கு. 2. Vice, evil, sin, பாவம். 3. Killing, murder, கொலை. 4. Strength, power, வலி. 5. Military exploits, bravery, வீரம். 6. Yama, இயமன். 7. Wrath, சினம். 8. Anger, கோபம். (சது.) 9. Injury, கெடுதி. ''(p.)''

Miron Winslow


maṟam
n. perh. மறு-.
1. Valour, bravery;
வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2).

2. Anger, wrath;
சினம் (பிங்.) மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு. வெ. 9, 4).

3. Enmity, hatred;
பகை செங்களத்து மறங்கருதி (பு. வெ. 7, 1, கொளு).

4. Strength, power;
வலி. (பிங்.) மறங்கெழு மதிலே (கல்லா. 73, 29).

5. Victory;
வெற்றி. மற வைத்தனித் திகிரி (தக்கயாகப். 462).

6. War;
போர். (பிங்.)

7. Killing; murder;
கொலைத்தொழில்.மறந்திருந்தார் (கலித். 38).

8. Yama;
யமன். (பிங்.)

9. Injury;
கெடுதி. (W.)

10. Vice, evil, sin;
பாவம். (பிங்.) மறக்குறும்பறுப்ப (ஞானா. 25, 8).

11. A limb of kalampakam describing the refusal by Maṟavars to give a girl of their clan to a king, in marriage;
தம்குலத்துப் பெண்ணை விரும்பிய அரசற்கு மறவர் உடம்படாது மறுத்துக் கூறுவதாகப்பாடுங் கலம்பகவுறுப்பு. (இலக். வி. 812.)

12. See மறக்குடி, 2.
.

maṟam
n. மற-.
Bewilderment;
மயக்கம். (பிங்.)

DSAL


மறம் - ஒப்புமை - Similar