குருக்கு
kurukku
பிரமதண்டுச்செடி ; இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு. Loc. Plantation thick with young palm trees; நெருஞ்சி. Pond. Cowthorn; பிரமதண்டுச்சேடி உன்வீட்டிலே எருக்குங் குருக்கும் முளைக்க. Prickly, poppy, s.sh., Argemone mexicana;
Tamil Lexicon
s. a thistle; 2. see under குருகு. உன் வீட்டிலே எருக்கும் குருக்கும் முளைக்க, may plants and thistles grow in your house may your house go to ruin.
J.P. Fabricius Dictionary
, ''s. [prov.]'' A plantation thick with young palm-trees, வடலிமுதலி யன நெருங்கியதோப்பு. See குருக்கு.
Miron Winslow
kurukku,
n.
Prickly, poppy, s.sh., Argemone mexicana;
பிரமதண்டுச்சேடி உன்வீட்டிலே எருக்குங் குருக்கும் முளைக்க.
kurukku,
n. perh. குறுகு-.
Plantation thick with young palm trees;
இளம்பனை முதலியவை நெருங்கிய தோப்பு. Loc.
kurukku
n.
Cowthorn;
நெருஞ்சி. Pond.
DSAL