Tamil Dictionary 🔍

முழுக்கு

mulukku


நீராடல் ; மாதவிடாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஸ்நானம். பல தீட்டுக்கு ஒரு முழுக்கு. 1. Bath, bathing; மாதவிடாய். Loc. 2. Menses;

Tamil Lexicon


முழுக்கு, முழுகல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Bathing, as தலைமு ழுக்கு, ஸ்நானம். 2. Menses, மாதவிடாய். முழுக்குநின்றுபோயிற்று. Menses stopped.

Miron Winslow


muḻukku-
n. முழுக்கு-. [T. munugu K. muḻuku M. mulugu Tu. mulu.]
1. Bath, bathing;
ஸ்நானம். பல தீட்டுக்கு ஒரு முழுக்கு.

2. Menses;
மாதவிடாய். Loc.

DSAL


முழுக்கு - ஒப்புமை - Similar