துருக்கு
thurukku
துருக்கருக்கு உரியது ; துருக்கர் மொழி ; துருக்கி நாட்டான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துருக்கர் பாஷை. 2. Language of the Turks; . 3. See துருக்கன். Colloq. துருக்கருக்கு உரியது. (யாழ். அக.) 1. That which pertains to the Turks;
Tamil Lexicon
துலுக்கு, s. Turkistan, the original country of the Turks; 2. the Mohammadan caste, language etc; 3. the language of the Moors. துருக்கர், துலுக்கர், the Turks, the Mohammadans.
J.P. Fabricius Dictionary
மிலேச்சசாதி.
Na Kadirvelu Pillai Dictionary
, [turukku] ''s.'' (''St.'' துருஷ்கம்.) Tur kisthan, the original country of the Turks, துருக்கர்தேசம். W. p. 381.
Miron Winslow
turukku,
n. id.
1. That which pertains to the Turks;
துருக்கருக்கு உரியது. (யாழ். அக.)
2. Language of the Turks;
துருக்கர் பாஷை.
3. See துருக்கன். Colloq.
.
DSAL