Tamil Dictionary 🔍

முறுக்கு

murukku


திரிக்கை ; திருகாணியின் சுற்று ; மாறுபாடு ; செருக்கு ; மிடுக்கு ; அரும்புத்தன்மை ; மாவினாற் செய்த பலகாரவகை ; வலிப்பு ; கடுமை ; நெறிப்பு ; நூலுருண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீடுக்கு. கிழமாய்நரைத்து முகந்திரைந்து மந்தமுறுக்கேன் (தனிப்பா. i, 88, 173). 5. Stiffness of manners ; செருக்கு. 4. Arrogance, impertinence ; மாறுபாடு.(W.) 3. Disagreement, discord, rancour ; திருகாணியின் சுற்று.Loc. 2. Turn or thread of a screw ; திரிக்கை. 1.Twisting ; அரும்புத்தன்மை.முறுக்குடைந் தலர்ந்த மலர்களும் (காஞ்சிப்பு. திருக்கண். 180.) 6. Compact, unblown condition of bud ; மாவினாற் செய்த பணியாரவகை. அடைமுறுக்கு(விநாயகபு. 39, 39). 7. A kind of cake, made of flour ; நெறிப்பு. (W.) 11. Stiffness, as of a person in full dress; நூலுருண்டை.Loc. 8. Ball of thread ; கடுமை. (இலக். அக.) 9. Vehemence ; வலிப்பு. (இலக். அக.) 10.Convulsion;

Tamil Lexicon


s. a kind of cake, ஓர்பணியாரம்; 2. v. n. twisting; 3. disagreement, discord, பிணக்கு; 4. an authoritative air, impertinence; 5. compactness of an unblown flower. முறுக்காணி, screw for a violin, lute, etc. முறுக்காற்ற, to loosen or slacken what is twisted too light. முறுக்குப் பண்ண, to be saucy, haughty. முறுக்கு வாங்க, -உடைக்க, to untwist, to untwine. முறுக்கேற்ற, to twist. கொடிமுறுக்கு, over-twisted rope or twine.

J.P. Fabricius Dictionary


, [muṟukku] கிறேன், முறுக்கினேன், வேன், முறுக்க, ''v. n.'' To wrest, distort, pervert, twist; to twist a rope, திரிக்க. 2. To chafe the limbs of another to promote the circu lation of blood, முறுக்கிப்பிடிக்க. 3. ''v. n.'' To be angry, to chafe, to be irritable, பிணங்க. ''(c.)'' ஏன்நீமுறுக்கிக்கொண்டிருக்கிறாய். Why are you angry?

Miron Winslow


muṟukku
n. முறுக்கு-.[T. murikādu K. muṟuku.]
1.Twisting ;
திரிக்கை.

2. Turn or thread of a screw ;
திருகாணியின் சுற்று.Loc.

3. Disagreement, discord, rancour ;
மாறுபாடு.(W.)

4. Arrogance, impertinence ;
செருக்கு.

5. Stiffness of manners ;
மீடுக்கு. கிழமாய்நரைத்து முகந்திரைந்து மந்தமுறுக்கேன் (தனிப்பா. i, 88, 173).

6. Compact, unblown condition of bud ;
அரும்புத்தன்மை.முறுக்குடைந் தலர்ந்த மலர்களும் (காஞ்சிப்பு. திருக்கண். 180.)

7. A kind of cake, made of flour ;
மாவினாற் செய்த பணியாரவகை. அடைமுறுக்கு(விநாயகபு. 39, 39).

8. Ball of thread ;
நூலுருண்டை.Loc.

9. Vehemence ;
கடுமை. (இலக். அக.)

10.Convulsion;
வலிப்பு. (இலக். அக.)

11. Stiffness, as of a person in full dress;
நெறிப்பு. (W.)

DSAL


முறுக்கு - ஒப்புமை - Similar