Tamil Dictionary 🔍

முடுக்கு

mudukku


விரைவுபடுதல் ; மூலை ; கோணல்தெரு ; மிகுதி ; வலிமை ; ஆணவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துரிதப்படுத்துகை. 1. Urging, pressing hard; மூலை. 2. Corner; கோணல்தெரு. முட்டு முடுக்கு மிட்டிடை கழியும் . . . வீதியும் (பெருங். உஞ்சைக். 33, 16). 3. Narrow, winding street; அதிகம். தங்கம் விலை வெகு முடுக்கு. 4. Increase; dearness, as of price; வலிமை. (W.) 1. Strength, power; அகம்பாவம். Loc. 2. Pride, arrogance; stiffness of manners;

Tamil Lexicon


s. a corner, a narrow street, முடக்கு, 2. strength, power, வலிமை; 3. urging, pressing hard, அவசரப் படுத்தல். முடுக்காயிருக்க, to be strong or urgent. முடுக்கிலே நிற்க, to stand in a corner. முடுக்கர், strong men.

J.P. Fabricius Dictionary


, [muṭukku] ''s.'' Corner, recess, கோண். 2. 2. A narrow winding street, as முடக்கு. 3. Strength, power, வலி. 4. Urging, press ing hard, forcing, துரிதப்படுத்தல். ''(c.)'' வெகுமுடுக்குப்பண்ணுகிறான். He is urging very hard. அதொருமுடுக்குவழி. it is a narrow street.

Miron Winslow


muṭukku
n. முடுக்கு-. [K. muṭukku.]
1. Urging, pressing hard;
துரிதப்படுத்துகை.

2. Corner;
மூலை.

3. Narrow, winding street;
கோணல்தெரு. முட்டு முடுக்கு மிட்டிடை கழியும் . . . வீதியும் (பெருங். உஞ்சைக். 33, 16).

4. Increase; dearness, as of price;
அதிகம். தங்கம் விலை வெகு முடுக்கு.

muṭukku
n. மிடுக்கு.
1. Strength, power;
வலிமை. (W.)

2. Pride, arrogance; stiffness of manners;
அகம்பாவம். Loc.

DSAL


முடுக்கு - ஒப்புமை - Similar