சுருக்கு
surukku
சுருங்குகை ; ஆடை முதலியவற்றின் மடிப்பு ; குழைச்சு ; கண்ணி ; கட்டு ; குறைவு ; சுருக்கம் ; கடும்பற்றுள்ளம் ; விரைவு ; அக்கறை ; சுரணை ; காண்க : ஒட்டணி ; அடி ; வேள்வியில் உதவும் நெய்த்துடுப்பு ; பூமாலைவகை ; வில்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடை முதலியவற்றின் மடிப்பு. 2. Wrinkle, fold, crease, pucker; சுருங்குகை. பெரும்படை...பரப்புஞ் சுருக்கும் (பெருங். மகத. 20,135). 1. [K. surku.] Contraction, reduction; பூமாலைவகை. தண் சுருக்குப் பைந்தொடை (திருக்காளத். பு. 7, 54). 1. A kind of garland; வில்வம். (மலை.) 2. Bael; யாகத்தில் உதவும் நெய்த்துடுப்பு. (திவா.) சோதிசேர்தருஞ் சுருக்குச் சுருவமும் (சிவரக. நைமி. 44). Ladle made of mango leaves, wood or metal, used for pouring clarified butter on the sacred fire; அடி. அவனுக்குச் சுருக்கு விழுந்தது. Whipping; . 13. (Rhet.) A figure of speech. See ஒட்டணி. (வீரசோ. அலங். 24). சுரணை. நான் அவனைவைதால் உனக்கென்ன சுருக்கு? 12. Sensitiveness, sense of shame; கண்ணி. 4. Noose, snare, trap; கட்டு. குழற்சுருக் குடைந்து (இரகு. இரகுவுற். 17). 5. Tying; குறைவு. 6. Deficiency; சுருக்கம். வழி சுருக்கு. 7. Shortness; உலோபம். அவர் சுருக்கிலாது தூவினார் (இரகு. இரகுவுற். 19). 8. Niggardliness, miserliness; சங்கிரகம். மாதவன்பேர் சொல்லுவதே யோத்தின் சுருக்கு (திவ்.இயற்.2,39). 9. Epitome, summary, gist; குழைச்சு. அந்தத் தாம்பிற் சுருக்கு நெகிழ்ந்திருக்கிறது. 3. [K. suluku, M. curukku.] Slipknot, sliding knot; அக்கரை. பையன் சுருக்காய்ப் படிக்கிறான். 11. Care, attention, eagerness; விரைவு. அவன் வந்த சுருக்கு அதிசயம். 10. cf. srāk. [K. Tu. curuku.] Haste, speed;
Tamil Lexicon
s. (சுருங்கு) contraction, wrinkle, சுருங்கினது; 2. a gin, snare, trap, கண்ணி; 3. noose, sliding knot, தளை; 4. a plait or gold in a garment, மடிப்பு; 5. epitome, summary, சங்கிர கம்; 6. miserliness, உலோபம்; 7. sensitiveness, sense of shame, சுரணை; 8. v. n. சுருக்கெனல், whipping, அடி. சுருக்கிட, -ப்போட, to make a noose, to put on a noose. சுருக்கிலே மாட்ட, to catch in a snare. சுருக்குப்போட்டுக்்கொள்ள, to commit suicide dy hanging. சுருக்குப் பை, a purse of which the mouth is drawn tight or opened by a double string. உட்சுருக்கு, a running or sliding knot. சுருக்கை யிழுக்க, to draw a snare, tight or close. சுருக்கை நெகிழ்த்திவிட, to distend a snare.
J.P. Fabricius Dictionary
, [curukku] ''s.'' A contraction, wrinkle, rumple, crumple, சுருங்கினது. 2. Gin, snare, trap, கண்ணி. 3. Noose, sliding knot, கயிற் றுச்சுருக்கு. 4. A fold, crease, plait, pucker, மடிப்பு; [''ex'' சுருங்கு, ''v.''] ''(c.)''
Miron Winslow
curukku,
n. சுருக்கு-.
1. [K. surku.] Contraction, reduction;
சுருங்குகை. பெரும்படை...பரப்புஞ் சுருக்கும் (பெருங். மகத. 20,135).
2. Wrinkle, fold, crease, pucker;
ஆடை முதலியவற்றின் மடிப்பு.
3. [K. suluku, M. curukku.] Slipknot, sliding knot;
குழைச்சு. அந்தத் தாம்பிற் சுருக்கு நெகிழ்ந்திருக்கிறது.
4. Noose, snare, trap;
கண்ணி.
5. Tying;
கட்டு. குழற்சுருக் குடைந்து (இரகு. இரகுவுற். 17).
6. Deficiency;
குறைவு.
7. Shortness;
சுருக்கம். வழி சுருக்கு.
8. Niggardliness, miserliness;
உலோபம். அவர் சுருக்கிலாது தூவினார் (இரகு. இரகுவுற். 19).
9. Epitome, summary, gist;
சங்கிரகம். மாதவன்பேர் சொல்லுவதே யோத்தின் சுருக்கு (திவ்.இயற்.2,39).
10. cf. srāk. [K. Tu. curuku.] Haste, speed;
விரைவு. அவன் வந்த சுருக்கு அதிசயம்.
11. Care, attention, eagerness;
அக்கரை. பையன் சுருக்காய்ப் படிக்கிறான்.
12. Sensitiveness, sense of shame;
சுரணை. நான் அவனைவைதால் உனக்கென்ன சுருக்கு?
13. (Rhet.) A figure of speech. See ஒட்டணி. (வீரசோ. அலங். 24).
.
curukku,
n. சுருக்கெனல்.
Whipping;
அடி. அவனுக்குச் சுருக்கு விழுந்தது.
curukku,
n. sruk nom. sing. of sruc.
Ladle made of mango leaves, wood or metal, used for pouring clarified butter on the sacred fire;
யாகத்தில் உதவும் நெய்த்துடுப்பு. (திவா.) சோதிசேர்தருஞ் சுருக்குச் சுருவமும் (சிவரக. நைமி. 44).
curukku,
n. sruk nom. sing. of sraj.
1. A kind of garland;
பூமாலைவகை. தண் சுருக்குப் பைந்தொடை (திருக்காளத். பு. 7, 54).
2. Bael;
வில்வம். (மலை.)
DSAL